உலக அளவில் பிரபலமான பிரஞ்சு எழுத்தாளர் மனைவியின் சுயசரிதை நுால். பிரபல எழுத்தாளர் அந்த்வான் து செந்த் பிரஞ்சு மொழியில் எழுதிய படைப்புகள் உலக அளவில் 179 மொழிகளில் பிரசுரமாகியுள்ளன. விமானியாக பாணியாற்றி, 44 வயதில் காணாமல் போன மர்மம் விலகவில்லை. அவருடன் வாழ்ந்த நாட்களில் நடந்த நிகழ்வுகளை சுயசரிதையாக...