சோழர்களை வெற்றி கொண்ட பாண்டியர் பற்றி வரலாற்று பின்னணியில் அமைந்துள்ள நாவல் நுால்.தமிழகத்தில் பாண்டியர் ஆட்சி தளர்ந்த காலத்தில் சுந்தர பாண்டியரும், வீரபாண்டியரும் சேர நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். அப்போது, சோழர் வசம் இருந்தது தமிழகம். இருவரும் மீண்டும் ஆட்சியை பிடிப்பது தான் நாவலின் மையக்கரு....