ஜோ டி குரூஸின் கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்கள்; ஆகையால் எளிதில் இனங்கண்டு கொள்ளப்படுபவர்கள். எங்கோ ஆமந்துரையில் பிறந்த அமுதனுக்கும், சென்னை செம்மாங்குப்பத்து ஆனந்திக்கும் வாழ்வில் இயற்கை சூட்சுமமான முடிச்சு போட்டிருந்தது என்பது தான் அஸ்தினாபுரம் நாவலின் கதை.கதைக்கு அஸ்திவாரமே இந்த உறவுதான். அது...