வலை வர்த்தக நிறுவனத்தின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள நாவல். உமா நளினி, ஜோதிப் ஆகியோர் முக்கியமான கதை பாத்திரங்கள், திருமணமானவர்கள். பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளும் உண்டு. ஜோதிப் மனைவி அஸ்வினி. உமா நளினியோ விதவை.அழகி உமா நளினியிடம் ஒருதலைக் காதல் கொள்கிறான் ஜோதிப். அலுவலகத்தில் இருவரும்...