பிரபல லத்தின் அமெரிக்க எழுத்தாளர், போர்ஹெஸ் எழுதிய நுாலை, தமிழாக்கம் செய்துள்ளார் கார்த்திகை பாண்டியன். உலகில் கற்பனையாக உருவாக்கப்பட்ட உயிரினத் தோற்றங்களை, மிகவும் வினோதமாக அணுகியுள்ளது இந்த நுால்.மானுட வளர்ச்சியில், கற்பனை சித்திரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. நம்பிக்கையாக, தத்துவத்தின் பிம்பமாக,...