பக்தி இயக்கத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய ராமானுஜர் வாழ்க்கை வரலாற்று நுால். இல்லறம், சமுதாயத்தில் புரட்சிகள் செய்ததை இனிமையாக கூறுகிறது.பட்டியல் இனத்தவரை திருக்குலத்தார் என பட்டம் சூட்டி, கோவிலுக்குள் அழைத்துச் சென்றது விவரிக்கப்பட்டுள்ளது. மனைவி தஞ்சம்மாளின் ஜாதி ஆசாரங்களைக் கண்டு துறவறம்...