பலதரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை விளக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எய்தவன் இருக்க, ராகிங், பிராயச்சித்தம், வேலி, தியாகம், மர்மம் போன்ற 12 தலைப்புகளில் உள்ளன.மாறிவரும் சமுதாயத்தில் மனித போராட்டங்களை விவரிக்கிறது. மாந்தர்கள் கருத்து வேறுபாட்டால் வரும் விளைவுகளை சித்தரிக்கிறது. உடல் ரீதியான...