தமிழ் இலக்கியத்தில் சிறப்பான பணிகள் செய்த மு.அருணாசலம் குறித்த நுால். இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியாகியுள்ளது.இலக்கிய வரலாற்றை எழுதிய செய்தி வியப்பை தருகிறது. கட்டுரை, பதிப்பு, சைவ சமயம், தமிழிசை, இதழியல், நாட்டுப்புறவியல், காந்தியக் கல்வி என பல்துறை சார்ந்து இயங்கியது குறித்த செய்திகள்...