நீதித் துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழிலும் சில உள்ளன. நீதித் துறையில் இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை கூறுவது போல் உள்ளது. நீதித் துறையின் எதிர்காலமாகவும், நீதியை நிலைநிறுத்தும் துாணாகவும் விளங்க வேண்டும் என உணர்த்தப்பட்டு உள்ளன. நீதிமன்றத்தில் வாதம் உருவாக்கும் நடைமுறை பற்றி...