இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். நீரின்றி அமையாது உலகு என நிறுவியிருக்கும் பாங்கு வியப்புக்குரியது. அன்னையின் மாண்பு, செயல்திறனின் சீர்மை, வீரத்தின் வீச்சு, சிந்தனையில் தெளிவு, தெரிந்ததை தெளிவாகப் பேசு, தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற தலைப்புகள் சிந்தனையை துாண்டுகின்றன. ஞாயிறு...