கதைகள் பல கருத்துக்களை கொண்டவை என்பது அதன் சிறப்பு. அதில் கருத்துக்கள் இருந்தால் அதன் வளம் புரியும். அந்த வளத்தைக் காட்டும் தகவல்கள் இதில் பொதிந்துள்ளன. உதாரணமாக, ஒரு கதையில், மட்டையுடன் கூடிய முழுத்தேங்காயை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றார். அவர் செல்ல வேண்டிய சந்தைக்கு, அவ்வழியில் சென்ற...