கடவுளின் அற்புத திருவிளையாடல் நிகழ்வுகளை, எளிய தமிழில் உரைநடையாக புரிந்துகொள்ளும் விதத்தில் தந்துள்ள நுால்.அன்பும், பக்தியும் உடைய மானிடருக்கும், நேசமிக்க உயிரினங்களுக்கும் சிவபெருமான் மதுரையிலும், தென்பாண்டி நாட்டிலும் நிகழ்த்திய திருவிளையாடல்களை படிக்கும் போது, பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர...