வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியர்களுக்கு அளித்துள்ள கவுரவம் பற்றிய நுால். சுருக்கமாகவும், கருத்துகள் விட்டுப் போகாமலும் படைக்கப்பட்டுள்ளது. சேனை முதல்வர், நம்மாழ்வார், திருப்புளி ஆழ்வாராக அவதரித்ததை அறிய தருகிறது. திருக்கோஷ்டியூர் நம்பி பற்றிய செய்திகள் உள்ளன. இவரது இயற்பெயர் குறுகேசர் என்ற குறிப்பை...