யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை வெளிக்காட்டினால் தான் தெரியவரும். அதிகம் படிக்காத வியாபாரியிடம் கவித்துவம் ஒளிந்து இருப்பது, சந்தப் பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.முதுமை வராத இளமைத் தமிழ் என்று துவங்கும் இந்தப் புத்தகத்தில் தாயைப் பற்றி, தெம்மாங்கு பற்றி, திருப்பூர் தொழில் பற்றி, தாலாட்டு பற்றி...