நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 14. (பக்கம்: 104.)சரித்திரக் கதைகள் எழுத, பல்வேறு சிறப்புமிக்க பெருமைக்குரிய ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு, அவ்விதம் அலர் என்ற ஊர் அழகை, புராதன அழகை, வரலாற்றுப் சின் னங்களை சுவைபட இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.மறைந்த நகரம் ஹம்பி, கங்கை கொண்ட...