எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றின் இலக்கணத்தையும் எளிமையாக தந்துள்ள நுால். எழுத்ததிகாரத்தில் 10, சொல்லதிகாரத்தில் ஏழு, பொருளதிகாரத்தில் 83 என, 100 கட்டுரைகள் சொல்லோவியமாக தீட்டப்பட்டுள்ளன. பொருள் இலக்கணம் சொல்வதற்காகத்தான், சொல் இலக்கணத்தையும், எழுத்திலக்கணத்தையும் தொல்காப்பியர் சொன்னதாக...