சர்வதேச ஆய்வு மாநாட்டில் இடம்பெற்ற சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். பண்டைய தமிழிலக்கியங்களில் காணப்படும் சமய செய்திகளை எடுத்துக்காட்டும் இலக்கியச் சுவை உடைய 180 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவை, அரிதான மேற்கோள்கள், இலக்கிய குறிப்புகளை கொண்டு அமைந்திருக்கின்றன. இலக்கியங்களில் இறைமை...