மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. (பக்கம்: 304). நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்து அறுபத்து மூன்று ஆண்டு வரை திரையில் கர்நாடக இசையை மக்கள் இசையாக ஆக்கிய சங்கீத மேதையாக சங்கீத முடிசூடா மன்னராக விளங்கியவர் ஜி.ராமநாதன்.ஆர்யமாலா, உத்தமபுத்திரன், சிவகவி, ஹரிதாஸ் படங்கள் முதல்...