தோற்றம், நடிப்பு, மக்கள் நலம், அரசியல், கலை, நாடகம் என்று சாதித்த மக்கள் திலகத்தின் சாதனைகள் கொஞ்சமல்ல. இவையெல்லாம் உழைப்பின் உயர்வு, முயற்சியின் வெற்றி, நம்பிக்கையின் வளர்ச்சி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை நமக்கு பாடம். உயர்ந்த முன்னோரின் வாழ்வில் சுவைமிகு சம்பவங்களைக் கூறுகிறது...