கம்பர் இயற்றிய ராமாயணக் கதை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ள நுால். படித்த போது, ரசித்து, சுவைத்த பாடல்களை நிரல் படுத்துகிறது. அவற்றுக்கு தெளிவான உரை தந்து சிறப்புகளை புலப்படுத்துகிறது. ராமாயணக் காண்டங்களை அடிப்படையாக்கி வரிசைப்படி பொழிப்புரை தரப்பட்டுள்ளது. இமயமலையின் செழிப்பு குறித்த விளக்கத்தில்,...