ஆண், பெண் பாகுபாட்டால் சமச்சீர் குலைவை விவாதமாக்கியுள்ள நுால். வழிபாடு, பொதுவெளியை பயன்படுத்துவதில் உள்ள தடைகளை உடைத்து முன்னேறுவதற்கு வழி அமைக்கும் கருத்துகளை உடையது.இதில், 21 கட்டுரைகள் உள்ளன. சமூகத்தை நெகிழ்வுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பொது வெளியில்...