நான்கு இளம் ஜோடிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். காதலை வெளிப்படுத்த அந்த ஜோடிகள் படும்பாடு தான் கதையாக நகர்கிறது. சிவா – சக்தி தான் மெயின் ஜோடி. சிவா, போலீஸ் ஆபீஸர். சக்தியை ஒருவன் கடத்தி போய் வைத்திருந்து, ‘கெட்டுப் போனவள்’ என பரப்பி, மணமுடிக்க நினைக்கிறான். அதனால் மனம் நொந்த...