அவ்வையாரின் அற நெறிகளைப் பரப்புவதற்காக அமைக்கப் பட்ட திருவையாறு ஒளவைக் கோட்டத் தார், பல ஊர்களில் ஆய்வு மாநாடுகள் நடத்தி, அங்குக் கருத்தரங்கில் படிக்கப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டு, தமிழ்ப் பணி செய்து வருகின்றனர். நாகப்பட்டினத்தில் நடத்திய ஏழாவது ஆய்வு மாநாட்டில் வரலாற்றுத் தமிழ்...