சிறுவர்களுக்கு நற்பண்பை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஆதித்யாவின் நீலக்குடை, ஒரு கதை சொல்லட்டா, பலுானில் பறந்து வந்த தவளை, எலி வடிவில் பறந்த மின்மினி பூச்சிகள், குறுக்கே ஓடிய மான்குட்டி என்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. உரையாடல்கள் வழியாக கதை சொல்லப்பட்டுள்ளது. சிறுவர்கள் புரிந்து...