ஹிந்து மக்கள் எழுச்சிக்காக பாடுபட்ட ராம.கோபாலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் பொறுப்பாளராக உயர்ந்து, ஹிந்து முன்னணி அமைப்பை நிறுவியவரின் சிந்தனையாக மலர்ந்துள்ளது. அரசியல், சமுதாய வரலாறையும், ஹிந்துக்களின் நிலையையும் விவரிக்கிறது. ‘வாழ்க்கை நெறியே மதம். வாழ்க்கையை...