ஆன்மிகம், அரசியல், பொதுநலம் சார்ந்த தகவல்கள் உள்ள புத்தகம். மஞ்சள், குங்குமம், புற்றுமண், வெல்லம், உப்பு, வெண்ணெய், எருக்கம் இலை, விபூதி, சந்தனம் பற்றி கூறப்பட்டுள்ளது. விநாயகர் உருவம் பிடித்து வழிபடுவதால் ஏற்படும் பயன்கள் சுவைபட உள்ளது. பகவதி அம்மன், சூரனோடு போரிட்ட ஒன்பது இரவுகள் தான் நவராத்திரி...