எண்ணெய் பிழியும் தொழில்நுட்பத்தை தமிழகத்தில் பயன்படுத்தும் மக்களின் வாழ்நிலையை உரைக்கும் நுால். வரலாற்று ரீதியாக தொழிலுடன் உள்ள தொடர்பை விவரிக்கிறது.செக்கு தொழிலில் பிரபலமாக விளங்கிய குடும்ப அனுபவமாக துவங்கி, ஆய்வுப்பூர்வமாக தகவல்களை முன்வைக்கிறது. பழங்கால கல்வெட்டுகளில் செக்குக்கு...