கும்பகோணத்தில் பிறந்து வாழ்ந்த பிரபல எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி ஆகியவர்கள் எழுத்துலகில் சாதனை புரிந்த முக்கிய பிரமுகர்கள். இவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்த கரிச்சான்குஞ்சு, எழுதியுள்ள இந்த ஒரே நாவல், முன்னே குறிப்பிட்டவர்களுடன் இணைத்துப் பேச நம்மைக்...