உதயப்ரியா பதிப்பகம், 8/1, 10வது சந்து, 17வது குறுக்குத் தெரு, இந்திரா நகர், சென்னை- 20. (பக்கம்: 184) நூலாசிரியர் காவல்துறை கண்காணிப்பாளர். எழுத்தாற்றல், பேச்சாற்றல் கொண்டவர். தன் பணி அனுபவம் சார்ந்த விஷயங்களை கட்டுரையாக்கி பொதுமக்களை விழிப்புறச் செய்யும் ஆசிரியரின் பணி பாராட்டத்தக்கது.இருசக்கர...