குருவின் சிறப்பு, அவரை மதிக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துக் கூறும் நுால். கல்வி, ஒவ்வொருவரின் வாழ்வையும் செதுக்கும் அற்புதக் கலை. இதை கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்துவம், மாணவர்கள் மனதில் பதியும் வகையில் தகவல்களை கொண்டுள்ளது. நல்லறம் புகட்டி வழிகாட்டும் ஒளியாக திகழ்கிறது. நற்குணங்களை...