சமூக சூழலை அலசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சாமியாரின் வாக்கு பலிக்குமா என்பதை, ‘அன்னதானம்’ கதை சாமானியர் நம்பிக்கை வழியாக கூறுகிறது. மகள் அப்பாவுக்கு எழுதும் கடிதம், மனித மனங்கள் நேரடியாக பேச முடியாததை, ‘யாரோ வருகிறார்கள்’ கதை விவரிக்கிறது. மகனை அரசு பள்ளியில் சேர்க்கும் தந்தையின் மனப் போக்கை,...