இலங்கையில் குளக்கோட்டன் ஆட்சி காலத்தை தக்க சான்றுகளுடன் ஆய்வுபூர்வமாக அலசும் நுால். குளக்கோட்டன் ஆட்சி பற்றி மகா வம்சம் என்ற நுால் சொல்கிறது. திருகோணமலையில் கோவில் பணிகளை குறிப்பிடுகிறது. இதற்கு இந்திய பணியாளரை அழைத்து வந்தது, நிவந்தம் அளித்தது, குளம் வெட்டியது போன்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன....