பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபன் படைப்புகளை ஆய்வுப்பார்வையில் அலசும் நுால். எழுத்தாளருடன் வாசகருக்கு உள்ள மேலான உறவை பண்புடன் வெளிப்படுத்துகிறது. கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. நீலபத்மநாபன் படைப்புகளை வாசித்து உள்ளிருக்கும் கருத்துகள் தெளிவாக அலசப்பட்டு உள்ளன. கதாபாத்திரங்களின் உருவாக்கத்தின் வழியாக...