அமெரிக்கா குறித்து நுட்பமான செய்திகளை பகிரும் பயண அனுபவ நுால். அமெரிக்க மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், உணவு முறை பற்றி தரப்பட்டுள்ளது. வீணான டயர்களை துகளாக்கி சாலை அமைக்கவும், மண் அரிப்பு உள்ள இடங்களில் சரி செய்யவும் பயன்படுத்துவது பற்றிய விபரங்கள் உள்ளன. பூங்காக்களில் குழந்தைகள் காயம்...