காதல் உணர்வால் இயற்கையை ரசிக்கலாம் என எடுத்துரைக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலகில் எல்லா இடங்களிலும், வானமும், காதலும் நிறைந்திருப்பதாக சொல்கிறது. காதல் வலி புதியதை பேச வைக்கும் என்கிறது. காதலரில் யார் முதலில் மரணித்தாலும், கண் தானம் செய்திருந்தால் அதன் வழியாக பார்க்க முடியும் என விழிப்புணர்வு...