புதுமை செய்யும் விதமாக படைக்கப்பட்டுள்ள அகராதி நுால். ஆங்கிலச் சொற்களுக்கு உரிய பொருளை, தென் மாநில மொழிகளில் வழங்கி வழிகாட்டுகிறது. முதன்மையான ஆங்கில சொற்களுக்கு உரிய தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சொற்கள் வரிசையாக வழங்கப்பட்டுள்ளன. மொழி ஆய்வு மேற்கொள்வதற்கு உரிய இணைச்சொல் பட்டியல் தெளிவாக...