சமூக மாற்றம் பற்றிய விழிப்புணர்வு, சுற்றுச்சூழல், சமூக அவலங்கள் குறித்த 60 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கிராம வீட்டு திண்ணை, சுமைதாங்கி, நடுகல், மாட்டு வண்டி, சிலேட்டு, பல்பம், வெள்ளைச் சட்டை என பழங்கால வாழ்வின் நினைவலைகள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை பண்பாட்டு அடையாளங்களாக திகழ்வதையும்...