நாட்டு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். காந்திஜி, ஜவஹர்லால் நேரு, கவிஞர்கள் ரவீந்திரநாத் தாகூர், பாரதியின் நாட்டுப்பற்று பற்றி எல்லாம் வியந்து புனையப்பட்டுள்ளது.மூவர்ணக்கொடி உயர்த்துவோம், சத்தியமே ஜெயம் போன்ற தலைப்புகளில் நாட்டு முன்னற்றத்தை...