கற்பனை கலந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வாழ்க்கை இயல்பாக இல்லாமல் பேராசை, போராட்டம், பிடிவாதத்தால் அல்லலுறுவதை சுட்டுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. பிறருக்கு உழைத்தால், மறைந்த பின் கடவுளாகப் போற்றப்படுவதை,...