ஓராசிரியர் பள்ளியில் பணியாற்றிய அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால். விடாமுயற்சியால் பயின்று ஆசிரியர் பணியை அடைந்த வரலாற்று செய்தி சுவாரசியமாக உள்ளது. வகுப்பு நடத்த கட்டடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்திய பாங்கு பற்றி தெரிவிக்கிறது. தோட்டத்தில் காவல் பணிபுரிந்து, சிம்னி விளக்கு வெளிச்சத்தில்...