சேர, சோழ, பாண்டிய மன்னர் பெருமை பேசும் நுால். வெண்பா யாப்பில் 107 பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலுக்கும் சொற்பொருள் விளக்கத்தோடு, உரையும் தரப்பட்டுள்ளது. உரை விளக்கம் பகுதி, பாடல் பொருளை எளிமையாக்கி சொல்கிறது. முத்தொள்ளாயிரப் பாடல்கள் ஹைக்கூ கவிதை வடிவில் உள்ளன. சேர நாட்டின் பெருமையை, ‘அள்ளல்...