உழைப்பால் உயர்ந்த பெருமக்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தை தரும் நுால். மும்பையில் 2 ரூபாயில் சுயதொழில் துவங்கி, வாழ்வில் உயர்ந்த லட்சுமி ரமணாவின் வாழ்க்கை செய்திகள் நம்பிக்கை ஊட்டும் வகையில் பதிவாகியுள்ளன. புதுக்கோட்டையில் அச்சகம் துவங்கி, சிறுவர் இலக்கியம் வளர பாடுபட்ட கண்ணபிரான் பாசுரம்...