சமூகத்தையும், இயற்கையையும் உற்று நோக்கி படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தொழிற்சாலைகளில் சிறுவர் உழைப்பதை அவதானித்து, ‘தீப்பெட்டியில் சிறுமியின் கைரேகை வறுமையின் தடயம்’ என படம் பிடித்துள்ளது. உள்ளாட்சியின் ஊழல் நிர்வாகத்தை, ‘மழையில் சிதறும் சாலையின் பள்ளங்களில் கொஞ்சம் நீலவானம்’ என...