தமிழக சட்டசபையில் முதல் சபாநாயகராக பொறுப்பு வகித்தவரின் வாழ்க்கை வரலாற்று நுால். ஒரு கதை போல் விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பாடலுடன் அமைந்துள்ளது. சிவசண்முகம் பிள்ளையின் பிறப்பு, இளமை கால வளர்ச்சி துவங்கி, கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திய தகவல்கள் உள்ளன. சென்னை நகர முதல் மேயராக...