சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்ணின் பாசாங்கால் ஏமாந்து போன கவிஞன், வாழ்க்கையை இழந்து நிற்கும் அவல நிலையை, ‘மறைந்த நட்சத்திரம்’ கதை விவரிக்கிறது. காதல் கண்ணுக்குத் தெரியாத ஒன்று, அது, எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பது அழகான மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. மனைவியின் மனம் எந்தச்...