உடன்பிறந்த உறவுகள் பல இருந்தாலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் பயணிக்கும் ஒரே உறவு மனைவி மட்டுமே என்பதை இந்நுால் வெளிப்படுத்துகிறது. கவிஞர் இரா.இரவி கவிதைகளாலும், கட்டுரைகளாலும் மனைவியின் உன்னதத்தையும், மாண்பையும் அழகுற வெளிப்படுத்துகிறார். தன் மனைவியுடன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும்...