---------------------------------------------------------------------- தி ருப்பூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை புகழும் பாமாலைகளின் தொகுப்பு நுால். நயமுடன், ‘மகிழம்பூ பூவெடுத்து மகாராணிக்கு சூடவந்தோம்...’ என துவங்குகிறது. பணிவுடன், ‘நெஞ்சத்தில் அருளாக, வெஞ்சினம் மறையும்படி வாருமம்மா’ என வேண்டுகிறது....