சமூக சிக்கல்களை சுட்டிக்காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழைகள் உயர சில நல்ல உள்ளங்கள் காரணம் என்பதை, ‘ஈரம்’ கதை சுட்டிக்காட்டுகிறது. திருநங்கையர் உணர்வுகளை, ‘தாயுமானவன்’ கதை உருக்கமாக சொல்கிறது. கூடு இழந்த பறவைகள், மத்தாப்பு போன்ற கதைகளில் நட்பு, பாடமாக புகட்டப்பட்டுள்ளது. கல்வி, அறிவியல்...