நாட்டுப்புற பாடல், தெருக்கூத்துகளில் இடம் பெற்ற நல்லதங்காள் கதையின் வரலாற்றை விவரிக்கும் நுால். மதுராபுரி ஜமீனை சேர்ந்த தங்கை நல்லதங்காளை, அரசன் காசிராஜனுக்கு மணம் செய்து கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி. அவன் மனைவி மூலியலங்காரி சூழ்ச்சி செய்து தங்கையுடன் தொடர்பை துண்டித்தாள். ஏழு குழந்தைகளை பெற்றாள்...