துவாபர யுகத்தின் இறுதி, கலியுகத்தின் தொடக்க நிலைகளை தர்மத்தின் பாதை எவ்விதம் வழி நடத்துகிறது என்பதை, மகாபாரத கதைமாந்தர்கள் வாயிலாக வித்தியாசமான கண்ணோட்டத்தில் நிறுவும் நுால். மூழ்கிய நகரமான துவாரகா பின்புலத்தில் ஆன்மிக உணர்வு இழையோட எழுதப்பட்டுள்ளது. சாபத்தாலும், கோபத்தாலும் ஒரு குலம் சீரழிந்த...